பொறியியல் படிப்பு – இன்று ரேண்டம் எண் வெளியீடு..!
பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ரேண்டம் எண் இன்று வெளியிடப்படும் எனவும், தரவரிசை பட்டியல் வரும் 26 ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பிஇ, பி. டெக் படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த 5ம் தேதி முதல் தொடங்கியது.
பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப பதிவு ஜூன் 4ம் தேதி முதல் நிறைவடையில் கடந்த ஆண்டை விட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர விரும்புபவர்களுக்கு ரேண்டம் எண் இன்று வெளியாகிறது.





