பிரதமருக்கு தேர்தல் பயம் வந்துவிட்டது.. எதிர் கட்சிகளின் மீது சிபிஐ விசாரணை நடத்தி மிரட்டல்..!
நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பிரதமருக்கு அச்சம் காரணமாக சிபிஐ போன்றவற்றை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுவதாக டெல்லி முதலமைச்சர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் அவசர கால மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எந்த நிலையிலும் எவருக்கும் நோய் பாதிப்பு இருக்க கூடாது என்பதால் அரசு நோக்கம் என தெரிவித்தார். அனைத்து வட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியவர் நான்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகள் 550 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்க உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து விசாரணை நடத்தியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் பிரதமருக்கு அச்சம் காரணமாக சிபிஐ போன்றவற்றை எதிர்க்கட்சிகள் மீது ஏவி விடுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





