--- --:--:-- --

போதை பொருள் விவகாரம்.. ஜாபர் சாதிக் வீட்டிற்கு சீல்..!

8

போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருக்கும் ஜாஃபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. வீட்டில் 8 மணி நேரமாக சோதனை நடத்திய மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் வீட்டிற்கு சீல் வைத்தனர்.

 

Right Menu Icon