பேருந்தில் படியில் பயணம் செய்வதை ஸ்டைலாக நினைக்க வேண்டாம்..!
பள்ளி மாணவர்கள் பேருந்தில் படியில் பயணம் செய்வதை ஸ்டைலாக நினைக்க வேண்டாம் எனவும் பாலியல் தொடர்பாக பள்ளி மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.






