--- --:--:-- --

அடிபட்டு விட்டது…மருத்துவமனைக்கு வாருங்கள் என்று தான் கூறினார்கள் : சிறுவனின் தாய்

8

சென்னையில் பள்ளி வேன் மோதி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் தாய் ஜெனிஃபர் பள்ளி வேனை குழந்தையை கொன்று உள்ளது என கதறிக்கொண்டு கூறியுள்ளார். அடிபட்டுவிட்டது மருத்துவமனைக்கு வாருங்கள் என்றுதான் கூறினார்கள்.

 

மருத்துவமனையில் சென்று பார்த்த பிறகுதான் தெரிந்தது தன் குழந்தை உயிரிழந்து சடலமாக கிடந்தான் என்பது.

 

Right Menu Icon