இராமநாதபுரம் 14 வது சுற்று முடிவில் திமுக காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை..!
இராமநாதபுரம் 12 சுற்று
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -42094
குப்புராம் (பி ஜே பி) -23982
இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -5271
சரவணன் (ம. நீ. ம) -907
முனியசாமி (அமமுக) -1941
இராமநாதபுரம் 13 சுற்று
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -44528
குப்புராம் (பி ஜே பி) -25856
இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -5575
சரவணன் (ம. நீ. ம) -1077
முனியசாமி (அமமுக) -2071
இராமநாதபுரம் 14 சுற்று
காதர்பாட்சா முத்துராமலிங்கம் (திமுக) -47456
குப்புராம் (பி ஜே பி) -29146
இளங்கோ (நாம் தமிழர் கட்சி) -6124
சரவணன் (ம. நீ. ம) -1142
முனியசாமி (அமமுக) -2220





