--- --:--:-- --

மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் – முதலமைச்சர்

1

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என்னென்ன பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. என்னென்ன பணி எந்த நிலையில் இருக்கிறது என ஆய்வு செய்ய வேண்டும் என ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

 

களத்திற்கு செல் என்ற மகாத்மா காந்தியின் கூற்றுப்படி மக்கள் நலப் பணிகளை அதிகாரிகள் திறம்பட மேற்கொள்ள வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். அரசியல் பார்க்காமல் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று உணர்வோடு உழைக்க வேண்டும் என ஆட்சியர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்.

 

Right Menu Icon