--- --:--:-- --

நிபா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு..!

4

நிபா வைரசுக்கு வவ்வால்களில் இருந்து தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா சார்ஜ் தெரிவித்துள்ளார்.

 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர் முதலில் கண்டறியப்பட்ட கோழிக்கோடு பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தில் பரிசோதிக்கப்பட்டது.

 

இதில் 20 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் நிபா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.மேலும் சில மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன எனவும் அதன் முடிவுகள் விரைவில் தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon