--- --:--:-- --

இந்த தோல்வி மிகவும் வலிக்கிறது எனக் கூறியுள்ள தோனி..!

12

பிஎல் போட்டிகளின் அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்று மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார். மும்பை அணியுடனான தோல்விக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த தோல்வி வலிக்கிறது.

 

எங்கே சறுக்குகிறோம் என்பதை ஆராய வேண்டும் என்றார். இந்த சீசன் சென்னை அணிக்கு ஆண்டாக அமையவில்லை என்ற அவர் அடுத்த சீசனுக்கு இளையவர்களை தயார் செய்யலாம் என்றார். அடுத்ததாக விளையாடவுள்ள மூன்று போட்டிகளை வாய்ப்பு கிடைக்காமல் உள்ள வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

அடுத்த மூன்று போட்டிகளிலும் தான் விளையாட உள்ளதாகவும் அடுத்து வரும் மூன்று போட்டிகளில் சிறந்த கொடுப்போம் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon