இன்று டெல்லியில் கூட்டம் கூட்டமாக குவிய போகும் டிஜிபி அதிகாரிகள்..!
மாநில காவல்துறை டிஜிபிக்கள் தங்கி பங்கேற்க மூன்று நாள் மாநாடு இன்று தொடங்குகிறது. அனைத்து மாநில காவல்துறை டிஜிபிக்கள், மத்திய ஆயுதப்படை போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான கூட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். இதில் அனைத்து டிஜிபிக்கள் பங்கேற்க உள்ளனர்.






