--- --:--:-- --

தேவநாதன் யாதவுக்கு இடைக்கால ஜாமீன்

5

நிதி மோசடி வழக்கில் கைதான தேவநாதன் யாதவுக்கு அக்டோபர் 30-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம். நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் சொந்த பணமாக ரூ. 100 கோடியை நிதி டெபாசிட் செய்ய உத்தரவிட்டது.

Right Menu Icon