--- --:--:-- --

6 மாத குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி..!

6

றுமாத கால குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட கொரொனா தடுப்பூசி அவசர காலத்தில் செலுத்த அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

 

அமெரிக்காவில் பைசல் மற்றும் மாடனா நிறுவனங்கள் 6 மாத குழந்தைகள் முதல் ஐந்து வயது சிறுவர்கள் வரை கொரொனா எதிர்ப்பாற்றலை பெறுவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளனர். தற்பொழுது அவற்றை அந்த வயது பிரிவினருக்கு செலுத்துவதற்கு உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

 

Right Menu Icon