--- --:--:-- --

கொரொனாவால் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடல்!

3

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாசிக்கில் ரூபாய் நோட்டு அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன. மராட்டிய மாநிலம் நாசிக்கில் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க இந்திய பாதுகாப்பு அச்சகம், கரன்சி அச்ச்கம் என இரண்டு அச்சகங்கள் உள்ளன.

 

இந்திய பாதுகாப்பு அச்சகத்தில் 1,900 ஊழியர்களும், கரன்சி நோட்டில் 2,100 ஊழியர்களும் வேலை செய்கிறார்கள். இந்த நிலையில் கொரொனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த அச்சகங்கள் வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

தீயணைப்பு வீரர்கள், பாதுகாப்பு ஊழியர்கள். அத்தியாவசிய பணி செய்பவர்கள் ஆகியோர் மட்டும் இந்த அச்சகங்களில் இருப்பார்கள் என்றும் அதிகாரிகள் கூறினர்.

Leave a Reply

Right Menu Icon