மீண்டும் மிரட்டும் கொரோனா.. தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு..!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி உள்ளதை கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.





