--- --:--:-- --

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்று..!

3

ண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல கொரொனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏற்கனவே உணர்த்துகின்றன.

 

இந்தியாவிலும் ஆந்திரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் உறுதியானது. இந்த நிலையில் சென்னையில் முதன்மையான பூங்காவாக திகழும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்று இருப்பதாக தெரிய வந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon