--- --:--:-- --

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று..!

4

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவைக்கு சென்ற அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்பட்டதால் அவருக்கு கொரொனா பரிசோதனை உறுதி செய்யப்பட்டது.

 

இந்த சோதனையில் அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அமைச்சர் கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட அமைச்சர் சாமிநாதனுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon