--- --:--:-- --

எது தீண்டத்தகாத ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை..!

4

துரையில் உள்ள சிபிஎஸ்சி தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பருவத் தேர்வில் எது தீண்டத்தகாத ஜாதி என்று கேட்கப்பட்ட கேள்வியால் சர்ச்சை எழுந்திருக்கிறது. தீண்டத்தகாத ஜாஇருந்தது எது என சமூக அறிவியல் பாடத் தேர்வில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

 

தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பாடப் புத்தகத்தில் இருந்த தகவலின் அடிப்படையிலேயே கேள்வி கேட்கப்பட்டதாக தனியார் பள்ளி விளக்கம் அளித்துள்ளது. மேலும் பழங்காலத்தில் இருந்த சமத்துவமின்மை பற்றி மாணவர்களுக்கு விளக்கும் பாடத்திலிருந்து இந்த கேள்வி கேட்கப்பட்டதாகவும் தனியார் பள்ளி தெரிவித்துள்ளது.

 

வருங்காலத்தில் இதுபோன்ற கேள்விகள் கேட்கப் படாது எனவும் பள்ளி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon