ஹிஜாப் குறித்து ஆசிரியை சர்ச்சை பேச்சு..!
திருவண்ணாமலை மாவட்டம் சூலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிவது குறித்து ஆசிரியர் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதால் பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.
பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் நான்கு மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும், அருவருப்பாக இருப்பதாகவும் ஆசிரியர் கூறியுள்ளார். எனவே தலைமை ஆசிரியர் இது குறித்து விளக்கம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.






