--- --:--:-- --

காங். – திமுக தொகுதி பங்கீடு ஓரிரு நாட்களில் முடியும்- செல்வப்பெருந்தகை

6

காங். – திமுக தொகுதி பங்கீடு ஓரிரு நாட்களில் முடியும். பேச்சுவார்த்தையில் தி.மு.க தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள வேண்டும் என பேசவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Right Menu Icon