--- --:--:-- --

பட்டியலின வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம்..!

1.1

த்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் பட்டியலின வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

இதே பகுதியை சேர்ந்த இரண்டு சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். பாலியல் குற்றங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார் .

 

மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலையை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார். இரண்டு சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக கூறினார்.

 

பாலியல் குற்றங்களில் பெண்களுக்கு விடுதலை கிடைத்து பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை தான் அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon