--- --:--:-- --

ராஜேந்திர பாலாஜி மீது புகார் கொடுத்தவர் அதிரடி கைது..!

2

விருதுநகர் மாவட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி சாத்தூர் அருகே விஜயவாடா தம்பிவேலை வாங்கித் தருவதாக 30 லட்சம் மோசடி செய்ததாக தகவல் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

இந்நிலையில் விஜய நல்லதம்பி கோவில்பட்டியில் இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு போல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக விஜய் நல்லதம்பி தலைமறைவாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon