மதுரையில் 9 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது கமிஷனர் அதிரடி நடவடிக்கை!
மதுரையில் போலீஸ் கமிஷனராக கடந்த ஜூலை 5 தேதி பிரேம் ஆனந்த் சின்ஹா பொறுப்பேற்றார்.சட்டம் ஒழுங்கு பாதுகாக்கபடும் என உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்று நாட்களில் அனைத்து காவலர்களும் சோதனையில் ஈடுபட்டனர். நன் நடத்தை சரி இல்லாதவர்210 பேர் சிக்கினர். அவர்கள் மீது16 வழகுக்குகள் பதிவு செய்ய பட்டது.91 பேரூரிடம் உறுதி மொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது.
இந்நிலையில் 9 பேர்குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். கமிஷனர் கூறியதாவது, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோர் மற்றும் சந்தைகத்திற்குறிய நபர்கள் கண்காணிப்படும்.மேலும் நடவடிக்கை எடுக்க 10 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும், வாகன ரோந்து மற்றும் சோதனை அதிகர்க்கப்படும் எனவும்சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கைஎடுக்கப்படும் என்று கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




