--- --:--:-- --

அரசுப் பேருந்து சக்கரம் ஏறி கல்லூரி மாணவர் மரணம்

6

திருவண்ணாமலை, போளூரில் கல்லூரி செல்வதற்காக பேருந்தில் ஏறிய மாணவர் வெற்றிவேல் தவறி விழுந்ததில் மரணமடைந்தார்.

 

தவறி விழுந்ததில் பேருந்து சக்கரம் ஏறியதால் சம்பவ இடத்திலேயே மாணவர் வெற்றிவேல் உயிரிழந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Right Menu Icon