--- --:--:-- --

கோவை மாவட்ட மக்களுக்கு கலெக்டரின் எச்சரிக்கை!

2

னமழை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியே சொல்லக்கூடாது என்று கோவை மாவட்ட மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

வால்பாறை உள்ளிட்ட சுற்றுலா தளங்கள், அணைக்கட்டு போன்ற நீர் நிலைகளின் பக்கம் மக்கள் செல்ல வேண்டாம் எனவும் கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ள நிலையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon