--- --:--:-- --

தமிழக வீரர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையை CM வழங்கினார்..!

9

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்-வீராங்கனைகளுக்கு CM ஸ்டாலின் இன்று ஊக்கத் தொகை வழங்கினார்.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீராங்கனைகள் துளசிமதி, நித்ய ஸ்ரீ, மனிஷா மற்றும் விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோருக்கு மொத்தம் ₹5 கோடிக்கான காசோலைகளை ஸ்டாலின் வழங்கினார். நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Right Menu Icon