--- --:--:-- --

பொது சிவில் சட்டம் குறித்து சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் கடிதம்..!

4

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முயற்சியை கைவிட கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சட்ட ஆணைய தலைவருக்கு முதலமைச்சர் கடிதமே எழுதியுள்ளார்.

 

சட்ட ஆணையத்தலைவர் ரித்துவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.

 

Right Menu Icon