--- --:--:-- --

கொரோனா தடுப்பு பணி குறித்து நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை..!

1

கொரோனா தடுப்பு பணி குறித்து அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவோடு நாளை மறுநாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தலைமை செயலகத்தில் சனிக்கிழமை 11:30 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் உள்ள 13 பேர் பங்கேற்கின்றனர்.

 

ஊரடங்கு நீட்டிப்பு பற்றியும் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளது. ஊரடங்கு 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Right Menu Icon