மதுபோதையில் தள்ளாடிய முதல்வர்..!
பைசாகி என்பது பஞ்சாப் மற்றும் சீக்கிய மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை. பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான் குடிபோதையில் குருத்வாராவில் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
சிரோமணி குருத்வாரா பக்பந்த் கமிட்டி. பாஜக இளைஞரணி தேசிய செயலாளர் குடிபோதையில் குருத்துவாரா சாகிபுற்குள் நுழைந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பகவத்மான் பஞ்சாப் முதலமைச்சர் ஆன பிறகு இவ்வாறான ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.





