ஈரோடு மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்..!
ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் M. K ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்ற கழக கொள்கைப்பரப்பு இணைச்செயலாளர் ஈரோடு V.C.சந்திரகுமார் இல்லத்திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட கழக செயலாளர் என்.நல்லசிவம் கலந்து கொண்டார்கள்.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பாக தமிழக முதல்வர் பல அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.






