மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது..!
ஆந்திராவில் மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதன் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றி ஒரு கிலோ மீட்டர்தூரத்திற்கு மூன்று மாதங்களுக்கு சிக்கன் கடைகளை திறக்க கூடாது என ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் இறந்த பள்ளிகளை மண்ணில் புதைக்க வேண்டும் என்றும் 15 நாட்களுக்கு கோழிகளை வெளியூர்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.





