--- --:--:-- --

தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு..!

4

மிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக பகுதிகளில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதன்காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் ஒரு சில இடங்களில் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளிகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Right Menu Icon