--- --:--:-- --

9வது சர்வதேச யோகா தினத்தில் பதஞ்சலி சார்பில் கொண்டாட்டம்..!

5

ரிதுவாரில் யோகா குருவும் பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனருமான பாபா ராம்தேவ் தலைமையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

 

100 விதமான யோகா கலைகள் இந்த நிகழ்வில் செய்து காட்டப்பட்டன.ஒன்பதாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Right Menu Icon