--- --:--:-- --

சென்னை

சென்னையில் பெண்ணுக்கு ஆபாச படம் அனுப்பிய டெலிவெரி பாய் கைது..!

சென்னை சூளைமேட்டில் 26 வயதான பெண்ணின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்கள் படங்களை அனுப்பி தொந்தரவு செய்த அமேசான் நிறுவன டெலிவெரி ஊழியரை போலீஸார் கைது செய்தனர். நபரை...

குப்பை பொறுக்கி வந்த மூதாட்டிகள் வீட்டில் கட்டு கட்டாக பணம்..!

சென்னையில் குப்பை பொறுக்கி வந்த ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டில் குப்பை மூட்டைகளில் இருந்து இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் மற்றும் நான்கு குடங்களில் சில்லரை காசுகள்...

கொரொனா தொற்றுக்கு பெண் மருத்துவர் ஒருவர் உயிரிழப்பு..!

சென்னையில் கொரொனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார். குரோம்பேட்டையை சேர்ந்த மருத்துவர் தமிழரசிக்கு சில நாட்களுக்கு முன்பு கொரொனா தொற்று உறுதி...

தனது நாயை கண்டுபிடித்து தருவோருக்கு 10 ஆயிரம் என ஒட்டப்பட்ட போஸ்டர்..!

சென்னையில் காணாமல் போன தனது செல்லப்பிராணியை கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசாக தருவதாக உரிமையாளர் விளம்பரம் செய்துள்ளார்.   தியாகராய நகரை சேர்ந்த சாகர்கனகபள்ளி கடந்த...

2021 தேர்தல்: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார்? அமைச்சர் செல்லூர் ராஜு கொளுத்திப் போட்ட சர்ச்சையால் பரபரப்பு!!

தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஆறேழு மாதங்களே உள்ள நிலையில், ஆளும் அதிமுக தரப்பில் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் அதிமுக...

சென்னை-போர்ட்பிளேர் இடையே கண்ணாடி இழை கேபிள் திட்டம்..!

சென்னையையும் போர்ட்பிளேரையும் இணைக்கும் வகையில் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இலை கேபிள் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி வாயிலாக தொடக்கி வைக்கிறார்.  ...

ஹைதராபாத்தில் கொண்டு சேர்க்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்..!

சென்னை மணலியில் உள்ள சரக்கு பெட்டக முனையத்தில் இருந்து முதற்கட்டமாக 181 டன் அமோனியம் நைட்ரேட் ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் துறைமுகத்தில் அமோனியம்...

கொரொனா உறுதியான மூதாட்டி மருத்துவமனையில் இருந்து தப்பி நெய்வேலிக்கு ஆட்டோவில் பயணம்..!

சென்னை எம்ஜிஆர் நகரில் ஆட்டோ ஓட்டுநரை மட்டுமல்ல காவல்துறையினரையும் கதைசொல்லி அதிரவைத்த 70வயது கஸ்தூரி பாட்டி இவர்தான். எம்ஜிஆர் நகர் கட்டபொம்மன் நகரை சேர்ந்த கஸ்தூரிக்கு கொரொனா...

அம்மோனியம் நைட்ரேட்டை பிரித்து வேறு வேறு வெடி கிடங்குகளில் சேமிக்க முடிவு..!

சென்னை மணலியில் உள்ள சுமார் 700 டன்அமோனியம் நைட்ரேட்டை சிறு சிறு அளவாக பிரித்து தமிழகத்தின் பல்வேறு வேதி கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  ...

திடீர் “விசிட்”- அதிரடி திட்டங்கள் தென்மண்டலத்தை கைப்பற்ற இபிஎஸ் அதிரடி வியூகம் ஓரம்கட்டப்படுகிறாரா ஓபிஎஸ்?

அதிமுகவிற்குள் இபிஎஸ்-ஓபிஎஸ் நிழல்யுத்தம் மீண்டும் நிஜத்திற்கு வருகிறது. வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் “டாக் ஆஃப்...

உறவினரற்ற கொரொனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைக்கும் தனியார் வங்கி மேலாளர்..!

சென்னையில் கொரொனா தொற்றால் உயிரிழந்த நூற்றுக்கும் அதிகமானோரை நல்லடக்கம் செய்த தனியார் வங்கி மேலாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.   திருவல்லிக்கேணியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஆன...

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டும் சி‌சி‌டி‌வி காட்சி..!

சென்னை அயனாவரத்தில் சூப்பர் மார்க்கெட் உரிமையாளரை வெட்டி விட்டு தப்பி சென்ற மூன்று பெயரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர். அய்யம்பாளையம் பிள்ளை தெருவை...

நாளை கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம்: திமுக ஆட்சி அமைப்போம்…! கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்..! தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்!!

நாளை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 2-ம் ஆண்டு நினைவு தினம். இதையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சி அமைப்போம்; கருணாநிதிக்கு...

வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் தீக்குளித்த நபர்..!

சென்னையில் புழல் அருகே வீட்டு வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதால் மன உளைச்சலுக்கு ஆளான நபர் தீக்குளிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி...

குதிரைப்படை காவலர்கள் கழவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக புகார்…!

சென்னை குதிரைப் படையில் பணியாற்றும் காவல்துறையினரை அலுவல் ரீதியான பணிகளை தவிர்த்து பிற பணிகளில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு விழாக்கால பாதுகாப்பு பணி, கடற்கரை...

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி..!

சென்னை மாநகராட்சியில் தலைமை பொறியாளர் உட்பட 35 பொறியாளருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரொனா பரவலை கட்டுப்படுத்த வார்டு வாரியாக உதவி பொறியாளர் தலைமையில்...

தன்னை ஜோக்கராக எல்லாரும் நினைப்பதாக எண்ணி ஆசிரியை தற்கொலை..!

சென்னை ஆவடி அருகே தற்கொலைக் குறிப்பு எழுதி வைத்துவிட்டு தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். செக்காடு என்ற பகுதியை சேர்ந்த பாலாஜி...

சூதாட்டம் விளையாடி மாட்டிக்கொண்ட நடிகர் ஷியாம்..!

சென்னை நுங்கம்பாக்கத்தில் சீட்டு விளையாட்டில் ஈடுபட்டதாக திரைப்பட நடிகர் ஷ்யாம் உள்ளிட்ட 13 பேரை போலீசார் பிடித்து சென்றனர். அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இரவு...

கொரொனா தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாததால் சரவணா ஸ்டோர்ஸ் மூடல்..!

சென்னை அம்பத்தூர் அருகே இயங்கி வந்த சரவணா ஸ்டோரில் கொரொனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்று புகார் எழுந்ததை அடுத்து வரும் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் கடை...

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

திருடனை பிடிக்க மாடியில் இருந்து குதித்த போது நடந்த விபரீதம்…!

சென்னை ஜாபர்கான்பேட்டை யை சேர்ந்த ராஜா என்பவர் பிளம்பர் ஆக பணியாற்றி வருகிறார் . இவரது வீடு குடியிருப்பின் இரண்டாவது மாடியில் உள்ளது. சனிக்கிழமை இரவு தனது...

பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த கரு..!

சென்னை எழும்பூர் தாய், சேய் நல மருத்துவமனையில் பெண்ணின் கருப்பைக்கு வெளியே வளர்ந்த 4 மாத கருவை அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர். செங்கல்பட்டை சேர்ந்த பெண்...

டீ கொடுக்க சென்ற மாடிக்கு சென்ற சிறுவன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

சென்னை மண்ணடியில் டீ குடுக்கச் சென்ற சிறுவன் ஆறாவது தளத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   ஓட்டுநரான ஜாகிர்...

தந்தையுடன் நின்றிருந்த சிறுவன் எதிர்பாரத விதமாக மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு..!

சென்னை ராமாபுரத்தில் தந்தையுடன் எலக்ட்ரிசியன் வேலைக்கு சென்ற 15 வயது சிறுவன் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். கொடுங்கையூர் அடுத்து எழில் நகரை சேர்ந்த திருநாவுக்கரசு...

Right Menu Icon