--- --:--:-- --

பெண் மருத்துவரை தாக்கிய வட மாநில இளைஞர்..!

4

சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே பெண் மருத்துவரின் தலைமுடியை இழுத்து கல்லால் தாக்கிய வடமாநில இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

பலத்த காயமடைந்த பெண் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon