12 வாக்காளர்களுக்காக 125 கி.மீ பயணிக்கும் அதிகாரிகள்..!
நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், குமரியில் உள்ள ஒரு மலைக்கிராம வாக்குச்சாவடிக்கு 125 கிமீ பயணித்து அதிகாரிகள் வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கொண்டு சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....





