--- --:--:-- --

தேர்தல் திருவிழா

இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரம்!

தமிழகத்தில் இன்று பிரசாரத்தின் இறுதி நாள். தொகுதி வாரியான கூட்டங்கள், செய்தியாளர் சந்திப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் சின்னங்களை நினைவூட்டும் தீவிரமான அரசியல் முழக்கங்களுடன் இன்றைய நாள்...

அன்பில் மகேஷ் பொய்யாமொழி தீவிர வாக்குச் சேகரிப்பு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளரும், தமிழக அமைச்சருமான திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று துவாக்குடி பகுதியில் தீவிரப் பிரசாரத்தில்...

திமுக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்ட அமைச்சர் சாமிநாதன்!

காங்கேயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நகர் பகுதிகளில் அமைச்சர் சாமிநாதன் இன்று வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்....

மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் -அன்புமணி

ஏப்ரல் 23 அன்று நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், தமிழகத்தில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தவும், போதைப்பொருட்களை மூன்று மாதங்களுக்குள்...

இறுதிகட்டத்தில் அமைச்சர் சாமிநாதனின் சூறாவளி தேர்தல் பிரச்சாரம்

காங்கேயம் சட்டமன்றத் தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான அமைச்சர் சாமிநாதன், தனது தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட...

தமிழகத் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்பதில் கனிமொழி நம்பிக்கை

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியல் 'சிறப்புத் தீவிரத் திருத்தம்' (SIR) போன்ற விவகாரங்கள் வாயிலாக "குழப்பத்தை ஏற்படுத்தவும்", "மிரட்டல்களை விடுக்கவும்" மத்திய அரசு மேற்கொண்ட...

பல்லடம் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வராஜ் தீவிர வாக்கு வேட்டை!

பல்லடம் தொகுதி திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள், தனது தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அவரப்பாளையம், மீனாம்பாறை மற்றும் நொச்சி பாளையம் ஆகிய...

அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வெளுக்கும் – வானிலை மையம்

தமிழ்நாட்டில் நேற்று 13 இடங்களில் வெயில் சதமடித்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து...

பல்லடம் தொகுதியில் செல்வராஜ் பிரசாரம்… திராவிட மாடல் சாதனைகளை விளக்கி பேச்சு!

பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியப் பகுதிகளில் திமுக வேட்பாளர் செல்வராஜ் அவர்கள் இன்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். என்.எஸ்.கே. நகரில் தொடங்கி குன்னாங்கல்பாளையம், சென்னிமலை...

இன்றுடன் பரப்புரை நிறைவு..!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை ஓய்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நாளை மறுநாள்...

ஆதவ் அர்ஜூனாவை விமர்சித்த அண்ணாமலை

காலையிலிருந்து இரவு வரை பொய்யை பேசுவது மட்டுமே தங்களது முழு நேர வேலையாக வைத்திருப்பவர் த.வெ.க வேட்பாளர் ஆதவ் அர்ஜூனா என வில்லிவாக்கம் தொகுதியில் பா.ஜ.க முன்னாள்...

அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற வீரப்பன் மகள் தடுத்து நிறுத்தம்

சேலம் மேச்சேரியில் பா.ம.க தலைவர் அன்புமணி பரப்புரை கூட்டத்தில் நுழைய முயன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வீரப்பன் மகள் வித்யா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால்...

திராவிட மாடல் 2. 0 ஆட்சி அமைப்போம் – ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், இன்று கழக வாக்குச்சாவடி...

மு.க. ஸ்டாலினுடன் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!

ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்...

வில்லிவாக்கத்தில் விஜய் ரோடு ஷோ – வாக்கு சேகரிப்பு

சென்னை வில்லிவாக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் ரோடு ஷோ மேற்கொண்டு வேட்பாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு வாக்கு சேகரித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 2 நாள்களே உள்ள...

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வெளுக்கும்..!

தமிழகத்தில் 4 நாட்களுக்கு பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலங்கானா முதல் குமரிக்கடல்...

பட்டாசு வெடிவிபத்து.. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5.5 லட்சம்..!

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5.5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் வழங்க முடிவு செய்துள்ளது.   பட்டாசு ஆலை...

விஜய் சொத்தை குறைத்து காண்பித்துள்ளது முறைகேடு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய் சொத்தை குறைத்து காண்பிடித்துள்ளது முறைகேடு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தவெக தலைவர் விஜய்க்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை ஒரு...

நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு – ராகுல் காந்தி புகழாரம்

மகளிர் உரிமைத் தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற திட்டங்களை செயல்படுத்தி நாட்டிற்கே வளர்ச்சிப் பாதையை காட்டியுள்ளது தமிழ்நாடு என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு...

பிரசாரத்தின் போது திண்டுக்கல் ஐ.லியோனி மீது காலி மதுபாட்டில் வீச்சு..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய திண்டுக்கல் ஐ.லியோனி மீது காலி பாட்டில் வீசப்பட்ட...

கோவையில் செந்தில் பாலாஜியை ஆதரித்து கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து தேர்நிலைத் திடல் பகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஞாயிற்றுக்கிழமை பரப்புரை மேற்கொண்டார். அப்போது...

ஐ.டி ரெய்டில் சிக்கிய செல்வப் பெருந்தகை..!

செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணத்தை பதுக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்...

கொளத்தூரில் கெஜ்ரிவால் இன்று பரப்புரை..!

அரவிந்த் கெஜ்ரிவால், மு.க.ஸ்டாலினின் சொந்தத் தொகுதியான கொளத்தூரில், அவருக்கு ஆதரவாக இன்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார். தனது தொகுதியில் வாக்கு சேகரிக்கச் செல்லும் முதல்வர் ஸ்டாலினுடன்...

48 மணி நேரக் கட்டுப்பாடு

நாளை மாலை 6 மணி முதல் தேர்தல் ஆணையத்தின் 'அமைதி நேரம்' தொடங்குகிறது. இந்த 48 மணி நேரத்தில், தொலைக்காட்சி அல்லது சமூக ஊடகங்கள் மூலம் பிரச்சாரம்...

Right Menu Icon