செங்கோட்டையனை பாராட்டிய சீமான்

செங்கோட்டையனை விட ஒரு சிறந்த வியூக வகுப்பாளர் யாரும் இல்லை என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சாணக்யா ஆண்டு விழாவில் பேசிய அவர், ஜெ.,வின் நிழலாக செங்கோட்டையன் இருந்துள்ளார் என்றார்.

 

ஜெயலலிதா எங்கே பேச வேண்டும், எந்த வழியாக செல்ல வேண்டும் என்று வியூகம் வகுத்தவர். ஆனால் இன்று சிலர் பீகாரில் இருந்து தேர்தல் வியூக வகுப்பாளரை இறக்குமதி செய்வதாக விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.