--- --:--:-- --

அரசியல்

காவடி தூக்கும் செங்கோட்டையன்! பாஜகவுக்கு ஐஸ் வைத்து அறிக்கை..! அதிமுக விஸ்வாசிகள் கடும் அதிர்ச்சி!

அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், கடந்த சில வாரங்களாக எடுத்து வரும் அரசியல் நகர்வுகள், அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும்...

பாஜக கொள்கையோடு ஒத்துப்போய் நடப்பதுதான் திமுக ஆட்சி – சீமான்

பாஜகவின் எல்லாக் கொள்கையோடு ஒத்துப்போய் ஒரு ஆட்சி நடக்கிறது என்றால் அது திமுக ஆட்சிதான். ஆபரேஷன் சிந்தூரை ஆதரித்து முதன்முதலில் பேரணி நடத்தியவர் நம் முதல்வர் ஸ்டாலின்தான்...

அரசியல்வாதி என்ற தகுதி இல்லை – அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்

கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரின் தந்தை ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய...

பா.ம.க-வில் இருந்து நீக்கம்: அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தன்னைக் கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்த நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.   இந்த ஆலோசனை...

நான் பதவி விலக வேண்டிய அவசியமில்லை: நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சிக்கு அ.தி.மு.கவை உடைக்க வேண்டிய அவசியம் இல்லை, அ.தி.மு.கவைத்தான் கூட்டணியின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மேலும், அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்லும் தகவல் குறித்து...

அன்புமணி பாமகவில் இருந்து நீக்கம்.. ராமதாஸ் அதிரடி!

கடந்த சில மாதங்களாக அன்புமணி மற்றும் அவரின் தந்தை ராமதாஸ் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக பாமகவை அன்புமணி கைப்பற்ற நினைப்பதாக குற்றம் சாட்டிய...

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சம்பந்தி உடல்நலக்குறைவால் காலமானார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்மந்தி வேதமூர்த்தி(81) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். தி.மு.க தலைவர் மற்றும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரை இல்லத்தில் சபரீசன்...

விஜய்க்கு குடைச்சல்..திருச்சி பிரசாரத்திறு அனுமதி தர அலைக்கழிப்பு.. திமுகவின் நெருக்கடியால் தவெக புது வியூகம்!

தவெக தலைவர் விஜய் திருச்சியில் தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள நிலையில், தவெக தரப்பில் அனுமதி கோரிய இடங்களில் பிரசாரத்தை செய்ய காவல் துறையினர் திருச்சி...

வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு..!

பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.   ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக்...

தேர்தல் சுற்றுப்பயணம்: நீதிமன்றத்தை நாட விஜய் முடிவு

த.வெ.க தரப்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டு காவல் ஆணையர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தனர். ஆனால், அந்த இடம் பேருந்து நிலையம்...

அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: சேகர்பாபு

அ.தி.மு.க. கோமா நிலையில் உள்ளது: அமைச்சர் சேகர்பாபு விமர்சனம் செய்தார். திருவள்ளுவர் கோயில் புனரமைப்பு பணியை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 210 தொகுதிகளோடு...

திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பு..!

துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது....

கட்சியிலிருந்து நீக்கியதில் கவலையில்லை: மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து தன்னை நீக்கி ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார் வைகோ என மல்லை சத்யா சாடியுள்ளார். தன் மீதான இந்த நடவடிக்கை எதிர்பார்த்ததுதான் என கூறிய அவர்,...

யாரையும் சந்திக்கவில்லை மன நிம்மதிக்காக ஹரித்துவார் செல்கிறேன் – செங்கோட்டையன்

பாஜக தலைவர்களை சந்திப்பதற்காக டெல்லி செல்லவில்லை என கோவையில் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள்...

மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பித்தவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். காஞ்சி வடக்கு மாவட்ட கழகம் - மாங்காடு...

செங்கோட்டையன் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கம்..!

செங்கோட்டையனை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியதை கண்டித்து கிளைச் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை 10...

திருச்சியில் பரப்புரையைத் தொடங்கும் விஜய்..!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரப் பயணத்தை வரும் செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்க...

விஜய் பிரச்சாரம்: அனுமதி கோரி கடிதம்

விஜய் செப்டம்பர் 13ஆம் தேதி அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக, அவரது கட்சியினர் அரியலூர் காவல்துறைக்கு அனுமதி...

எம்.ஜி.ஆர் பாடல் மூலம் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அட்வைஸ்!

அன்பு சகோதரர் செங்கோட்டையன் மீதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது ஒரு அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இது...

பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை: நயினார் விளக்கம்

நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டதால், பாஜகவில் வாரிசு அரசியல் என திமுகவினர் விமர்சித்து வந்தனர். ஆனால், தான் பாஜகவுக்கு வருவதற்கு...

பிளவை நோக்கி அதிமுக? இபிஎஸ்-க்கு 10 நாள் கெடுவிதித்த செங்கோட்டையன்..பிரிந்தவர்களை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தல்..!

பெரும் பரபரப்புக்கு மத்தியில் கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்,  பிரிந்து போனவர்களை கட்சியில் சேர்க்க 10 நாட்களில் முயற்சியை எடுக்க வேண்டும்...

ஒருங்கிணைந்த அதிமுக? இன்று மாலை பேசப்போகும் எடப்பாடி பழனிசாமி!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணி அமைந்ததில் இருந்தே அதிமுக தலைமையில் ஆட்சியா, என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியா எனும் வாதங்கள்...

செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு!

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும். அதற்கு 10 நாட்கள் கெடு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கெடு...

அ.தி.மு.க-வில் இருந்து விலகியவர்களை வீடு சென்று அழைத்தார் எம்.ஜி.ஆர் – செங்கோட்டையன் பேச்சு

எஸ்.டி.சோமசுந்தரம், கோவை செழியன் போன்றோர் அ.தி.மு.க-வில் இருந்து விலகியபோது, அவர்களது இல்லத்திற்கே சென்று தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி நீங்கள் கட்சியிலேயே இருக்க வேண்டும் என அவர்களை...

Right Menu Icon