--- --:--:-- --

அரசியல்

விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி வழக்கு.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மேற்கொள்ள உள்ள பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலிக்க உத்தரவிடக் கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம்...

இன்று திமுகவின் முப்பெரும் விழா..!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களையும், முக்கிய தலைவர்களின் பங்களிப்புகளையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாகும். 75 ஆண்டுகளைக் கடந்து நடைபோட்டு வரும்...

பாஜகவினருக்கு டெல்லி மேலிடம் போட்ட முக்கிய உத்தரவு..!

செங்கோட்டையன் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என பாஜக-வினருக்கு அக்கட்சியின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள...

தேர்தல் ஆணையம் கடிதம் குறித்து ஜி.கே. மணி பரபரப்பு பேட்டி..!

பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பு எம்.எல்.ஏ ஜி.கே. மணி, “பாமகவின் நிரந்தரமான தலைமை அலுவலகம் என்பது தேனாம்பேட்டை முகவரியில் இருப்பது. ஆனால், நிரந்தர முகவரியை சூழ்ச்சி செய்து...

திமுகவில் இணைந்த தவெகவினர்..!

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், தவெகவை சேர்ந்த...

தேர்தல் பணிகளை துரிதப்படுத்தும் பாஜக

சென்னையில் இன்று பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. பி.எல் சந்தோஷ் தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் 2026 தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி பணிகள், கட்சியில் நிலவும்...

விஜய் மீது நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!

மதுரையில் திங்கள்கிழமை (15.09.2025) நடந்த பா.ஜ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களைச்...

டெல்லி சென்றார் எடப்பாடி பழனிசாமி..!

ஆட்சி அதிகாரத்தை விட தன்மானம்தான் முக்கியம் எனக் கூறிய எடப்பாடி பழனிசாமி, கைக்கூலிகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என சூளுரைத்துள்ளார். அதிமுகவில் நடக்கும் சலசலப்புக்கு மத்தியில், அக்கட்சியின்...

அதிமுகவுடன் கூட்டணி இல்லை: TTV தினகரன்

EPS, CM வேட்பாளராக இருக்கும் வரை ADMK அங்கம் வகிக்கும் NDA-வுடன் கூட்டணி இல்லை என TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026...

இஸ்லாமியர்களின் உரிமை பாதுகாக்கப்பட்டது: ஸ்டாலின்

வக்ஃபு வாரிய சட்டத்தில் செய்துள்ள திருத்தங்களை நீக்கும் ஒரு முக்கிய நகர்வாக உச்சநீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்தார். இந்த சட்டத்திருத்த முன்வரைவு அறிமுகப்படுத்தப்பட்ட போதே,...

எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம்: பிரேமலதா

திரையுலகில் இருந்து வந்த விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடுவது இயல்பான ஒன்றுதான்; நாங்கள் விஜயகாந்தை பார்த்து வளர்ந்தவர்கள். எங்களுக்கு இதெல்லாம் சாதாரண விஷயம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்....

அண்ணா பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி!

அண்ணாவின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் 117-ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா...

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் – நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க.வில் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு நிச்சயம்...

அண்ணாவின் அரசியல் மந்திரத்தை பின்பற்றி மாற்றத்தை நிகழ்த்துவோம்: விஜய்

மாநில உரிமைக்காக ஓங்கிக் குரல் எழுப்பியவர் முன்னாள் முதல்வர் அண்ணா; இரட்டை வேடம் போட்டு தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றாமல், உண்மையாக உழைத்தவர். மாபெரும் ஆட்சி அதிகார மாற்றத்திற்கு...

சர்ச்சையில் அண்ணாமலை.. பல கோடியில் கோவையில் வாங்கிய நிலம்.. விதிமீறல் என பகீர் கிளப்பும் எதிர்க்கட்சிகள் !

அண்ணாமலை பேசினால் பரபரப்பு... பேட்டி கொடுத்தால் அனல் வீச்சு என்று இருந்த காலம் மலையேறி, இப்போது அமைதியாக இருக்கும் இடம் தெரியாமல் அவர் இருக்கிறார். ஆனால், கோவை...

முதல் கோணல்..திருச்சியில் தவெக பிரசாரத்தில் குளறுபடி..விஜய் வருகையால் பொதுமக்கள் அவதி!

திருச்சியில் ஒரு திருப்புமுனையை உருவாக்குவார் என்ற எதிர்பார்ப்போடு பிரசாரத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மைக் கோளாறுகள் உள்ளிட்ட பல குளறுபடிகளால் ரொம்பவே அப்செட்...

நடிகர் வடிவேலு சென்றால்கூட கூட்டம் கூடும் – விசிக தலைவர் திருமாவளவன்

நடிகர் வடிவேலு ஒரு இடத்திற்குச் சென்றால்கூட கூட்டம் கூடும் எனத் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணி வெற்றியில் தவெக எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது"...

திமுகவுக்கு 13 மார்க்: அன்புமணி ரேட்டிங்

550 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு, வெறும் 66 வாக்குறுதிகளை மட்டுமே திமுக நிறைவேற்றியுள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதை கணக்கில் கொண்டால், அதற்கு வெறும் 13 மார்க் தான் என்ற...

விஜய் பரப்புரையில் நுழைந்த Ambulance..!

EPS- யின் பரப்புரையை தொடர்ந்து தற்போது விஜய்யின் தேர்தல் பரப்புரையிலும் Ambulance நுழைந்தது பேசுபொருளாக மாறியிருக்கிறது. விஜய்யின் வருகையால் தங்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படலாம் என்பதால்,...

அதிமுகவில் அதிரடி மாற்றம் செய்த இபிஎஸ்

2026 தேர்தலுக்காக அதிமுகவில் புதிய மண்டல IT விங் நிர்வாகிகளை EPS அறிவித்துள்ளார். வேலூர் மாநகர் - S.தரணிதரன், வேலூர் புறநகர் திருப்பத்தூர்-மணிகண்டன், நாகேந்திரன், தி.மலை வடக்கு-ஜானி,...

அண்ணாமலை விலகலா? பாஜகவில் சலசலப்பு!

பதவி மாற்றப்பட்டதில் இருந்தே, அண்ணாமலை அமைதியான போக்கை கடைபிடித்து வருகிறார். அண்மையில், திமுகவை பாராட்டி பேசிய அவர், துணை ஜனாதிபதி பதவியேற்பு விழாவிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில், நிலம்...

சீமானுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் மீது நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்யக் கோரிய வழக்கில், சீமான் மன்னிப்பு கேட்க...

அரியலூரில் விஜயின் பரப்புரைக்கு 25 நிபந்தனைகள் உடன் அனுமதி.

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள விஜய், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை பரப்புரையைத் தொடங்குகிறார். அந்த வகையில், நாளை காலை திருச்சி மரக்கடை...

11ஆம் ஆண்டில் குற்றம் குற்றமே.. வாசகர்களின் பேராதரவால் சாத்தியம்.. மக்கள் நலனே பிரதானம் என சத்தியம்!

வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன், குற்றம் குற்றமே இதழ், இன்று தனது 11ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது. மக்களின் நலனே பிரதானம் என்ற அடிப்படையில் ஆட்சியாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்டு,...

Right Menu Icon