--- --:--:-- --

அரசியல்

தேனியில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று காலை ஈரோடு பகுதியில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து மணம் திறந்து பேச உள்ளார். இந்நிலையில் மக்களை காப்போம்!...

திமுக அரசில் ஜல்லிக்கட்டு டோக்கன்களிலும் ஊழல்: EPS

2026-ல் ADMK ஆட்சி அமைந்தவுடன், பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் வழங்கப்படும் என சேந்தமங்கலம் தேர்தல் பரப்புரையில் EPS தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டி டோக்கன்களிலும் ஊழல் செய்த...

அதிமுகவை விமர்சிக்கக் கூடாது – மத்திய அமைச்சர் அமித்ஷா

அதிமுக குறித்து விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பாஜக...

அதிமுக பொதுச் செயலாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு நிராகரிப்பு!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்வை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி தாக்கல் செய்திருந்த வழக்கை நிராகரித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு...

தீபாவளி பரிசு கிடைத்துவிட்டது: தமிழிசை

GST வரியை குறைத்து மத்திய அரசு அறிவித்த நிலையில், மோடி சொன்னபடி தீபாவளி பரிசை கொடுத்துவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் கொண்டுவரப்பட்ட வரி மாற்றம் நோயாளிகளுக்கு இருந்த...

அதிமுக கட்சியில் இருந்து விலகலா? – செங்கோட்டையன்

மனம் திறந்து பேசப்போகிறேன் என்று புயலை கிளப்பி உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்ட பல கேள்விகள் சினிமா பாடல் ஒன்றை பாடி பதில்...

அதிமுக பொதுச்செயலாளர் வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றம் நிராகரிக்க மறுத்ததற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு...

தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை..!

தமிழக பாஜகவில் நிலவும் உட்கட்சி பூசல்களை களைய வேண்டும் என மூத்த நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் 2026 தேர்தல் தொடர்பாக அமித்ஷா...

10% கமிஷன் வாங்கும் அமைச்சர்: இபிஎஸ் அட்டாக்

எங்கு பத்திரப்பதிவு நடந்தாலும் அமைச்சர் மூர்த்தி 10% கமிஷன் வாங்குவதாக மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரச்சார பயணத்தில் EPS பேசியுள்ளார்.   பத்திரப் பதிவுத் துறையில்...

விஜய்யின் மாநாட்டை தாக்கி பேசிய வசந்த பாலன்

தவெகவின் மாநாடு குறித்து அரசியல் தலைவர்கள் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தாலும், திரைத்துறையில் யாரும் பெரிதாக வாய்திறக்கவில்லை. ஆனால், இப்போது மறைமுகமாக இயக்குநர் வசந்தபாலன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்....

ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை: H.ராஜா சாடல்

கடவுள் இல்லை எனக் கூறும் திமுக, 40,000 ஹிந்து கோயில்களை தன் கையில் வைத்துள்ளதாக H.ராஜா கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உண்டியல் பணத்தை மட்டுமே...

திமுகவுக்கு புது சிக்கல்: காங்., எடுத்த முடிவு

திருமகன் ஈ.வெ.ரா., EVKS இளங்கோவன் என ஈரோடு கிழக்கு தொகுதி காங்., MLA-க்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில், இத்தொகுதியை DMK தன்வசப்படுத்தியது. இந்நிலையில், இத்தொகுதியை...

தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளது!

சமீப காலமாகவே தவெகவை அரவணைத்துச் செல்வது போன்றே கிருஷ்ணசாமியின் பேச்சு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், 2026-ல் ஆட்சி மாற்றம் உறுதியாக வரும் என்று தெரிவித்துள்ள...

கூட்டணியை உறுதி செய்கிறார் ஓபிஎஸ்..!

OPS மாநாடு தள்ளிவைப்பு குறித்து புதிய தகவல் கசிந்துள்ளது. பாஜக கண்டுக்கவே இல்லை, EPS-ம் புறக்கணிக்கிறார். இதனால், வலுவான கூட்டணியை அமைந்தபிறகு மாநாட்டை நடத்தலாம் என ஆதரவாளர்கள்...

சசிகாந்த் செந்திலை சந்தித்து நலம் விசாரித்தார் பூவை ஜெகன்மூர்த்தி!

தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்காத ஒன்றிய அரசுக்கு எதிராக 3வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடரும் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்திலை சந்தித்து புரட்சி பாரதம் கட்சித்...

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – விஜய்

அமெரிக்காவின் 50% வரி விதிப்பு நடைமுறையால் தமிழக ஏற்றுமதியாளர்கள் மீள முடியாத அளவிற்கு கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஏற்றுமதி தொழிலைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  ...

ஈபிஎஸ் புளிப்பு காமெடி செய்து கொண்டிருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்!

முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து ஈபிஎஸ் புளிப்பு காமெடி செய்து கொண்டிருப்பதாக...

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி இல்லை!

அதிமுக கட்சி விதிகளில் திருத்தம் செய்ததை எதிர்த்து சிவில் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. அதிமுக...

6 குழந்தை கூட பெத்துப்போம் : சீமான்

மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு இந்திய தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கூறினார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய சீமான், எல்லாவற்றிலும் கட்டுப்பாடு...

நல்லகண்ணுவை உடல்நலம் விசாரிக்க மருத்துவமனை வர வேண்டாம் என அமைச்சர் கோரிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை உடல்நலம் விசாரிக்க யாரும் மருத்துவமனை வர வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும்...

இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே – சுற்றறிக்கையை ரத்து செய்ய சு.வெங்கடேசன் கோரிக்கை

இந்தி திணிப்பை ஊக்குவிக்கும் தெற்கு ரயில்வே சுற்றறிக்கையை உடனே ரத்து செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். தெற்கு ரயில்வே பதவி உயர்வு...

ஆம்புலன்ஸ் தாக்குதலில் 14 பேர் மீது வழக்குப்பதிவு..!

எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் வழியாக கடந்த 108 ஆம்புலன்ஸின் ஓட்டுநர் மற்றும் கர்ப்பிணி தாக்கப்பட்ட விவகாரத்தில் 4 அதிமுக நிர்வாகிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு...

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இன்று முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்!

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரை, ஆதிமூலம்...

முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு – அமைச்சர் சக்கரபாணி

முதல்வரின் காலை உணவு திட்டம் உலகுக்கே எடுத்துக்காட்டு என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.   உலகத்திற்கே எடுத்துக்காட்டாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்துகிறார் என்றும் காலை உணவு...

Right Menu Icon