அதிமுகவுடன் கூட்டணி இல்லை: TTV தினகரன்
EPS, CM வேட்பாளராக இருக்கும் வரை ADMK அங்கம் வகிக்கும் NDA-வுடன் கூட்டணி இல்லை என TTV தினகரன் கூறியுள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் AMMK இடம்பெறும் கூட்டணிதான் வெற்றி வாகை சூடும் என ஆருடம் தெரிவித்தார்.
மேலும், ஜெயலலிதாவின் பாணியை பின்பற்றி விஜய் பிரசாரம் செய்வதாக கூறப்படுவது தங்களது கட்சியினருக்கு பெருமை என்றார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





