கண்துடைப்புக்காக ஆம்னி பேருந்து கட்டணம் குறைப்பு: பா.ஜ.க
4.5 ஆண்டு ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பேருந்து கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், ஒருமுறை கூட முன்னரே திட்டமிட்டுத் தானாக முன்வந்து கட்டணத்தை நெறிபடுத்தாதது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனின்மையையே காட்டுகிறது.
காலம் தாழ்ந்து கட்டணத்தைக் குறைப்பது மக்கள் குறையைத் தீர்த்தது போன்ற பாவ்லா காட்டுவதற்கா? அல்லது ஆம்னி பேருந்துகளிடம் கமிஷன் பெற்று கல்லா கட்டுவதற்காகவா என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுகிறது.
எது உண்மையென்று பதில் சொல்லுங்கள், முதல்வர் ஸ்டாலின் அவர்களே! என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




