த.வெ.க நிர்வாகிகள் கைது – ஆதவ் அர்ஜுனா ஆவேசம்
பிரைவைட் புராஜெக்டிற்காக தி.மு.க வில்லிவாக்கத்தில் பல வீடுகளை இடித்தது. கிட்டத்தட்ட 300 வீடுகளுக்கு மேல் பட்டா இல்லை. இதே தி.மு.க அரசு தேர்தலுக்கு முன்பு பட்டா வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார்கள்.
அந்த வாக்குறுதி என்ன ஆனது என்று கேட்டு போஸ்டர் அடித்து ஒட்டினோம். அதற்காக நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். கண்டிப்பாக வெள்ளிக்கிழமை வில்லிவாக்கத்தில் அறவழியில் போராட்டம் நடக்கும் என த.வெ.க ஆதவ் அர்ஜுனா சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




