--- --:--:-- --

அரசியல்

ஏன் பாக்யராஜை கலை வாரிசாக அறிவித்தீர்கள்?: எம்.ஜி.ஆரிடம் நேரில் கேட்ட ஜே.சி.டி.பிரபாகர்

எம்.ஜி.ஆர் பாக்யராஜை கலை வாரிசு என்று அறிவித்த அடுத்த நாள். ராமாபுரத்துக்கே நேரில் சென்று, `ஏன் இப்படி அறிவித்தீர்கள்?' என்று கேட்டேன். என்னை காரில் அமர்த்தி, ராமாபுரத்தில்...

த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்..!

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக கூறி வருகிறது. கர்நாடக பின்னணி கொண்ட வெங்கட நாராயணாவை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பல்வேறு கேள்விகளை...

தீண்டாமைக்கு தீனி போட வேண்டாம் – த.வெ.க.விற்கு அப்பாவு கண்டனம்

10, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் ஐ.டி கார்டில் ஜாதி பெயர் சேர்ப்பதற்கு தி.மு.க தலைவர் அப்பாவு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள...

த.வெ.க. அரசுக்கு பிரேமலதா கண்டனம்..!

கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் உறுதியாக இருப்பதாக கூறி வருகிறது; கர்நாடக பின்னணி கொண்ட வெங்கட நாராயணாவை தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியாக நியமித்திருப்பது பல்வேறு கேள்விகளை...

திமுக கூட்டணியில் இருந்து விலகியது மதிமுக..!

திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக அறிவித்திருக்கிறது. மேலும், சீர்காழி மதிமுக எம்எல்ஏ செந்தில் செல்வன் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதிமுகவின்...

மாணவர்களின் சாதி விவரத்துடன் ஐ.டி கார்டு..!

செங்கோட்டையன், பட்டா, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, கைம்பெண் உதவித்தொகை அனைத்தும் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளும் வகையில் அதன் விவரங்கள் இணையத்தில் பதிவேற்றப்படும்.    ...

பாக்யராஜ் மரணம் – அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் இரங்கல்

பாக்யராஜின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். எம்ஜிஆரின் மீது பேரன்பு கொண்டிருந்தவர். தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் பாக்யராஜ். பாக்யராஜின் குடும்பத்திற்கும், திரையுலகிற்கும் எனது ஆழ்ந்த...

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 – 22ம் தேதி வரை துறை ரீதியான ஆலோசனை

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஜூலை 2 - 22ம் தேதி வரை துறை ரீதியான ஆலோசனை கூட்டங்களை முதலமைச்சர் விஜய் மேற்கொள்கிறார். ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள்...

எ.வ.வேலு வீட்டில் ரெய்டு: அண்ணாமலை வரவேற்பு

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் நடைபெற்ற ரெய்டு வரவேற்கத்தக்கது. பிஜிஆர் (BGR) எரிசக்தி, ஊட்டச்சத்துத் தொகுப்பு, பொங்கல் வேட்டி, 100 நாள் வேலைத் திட்டம் மற்றும்...

நிர்மலா சீதாராமன்- நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை எம்.ஆர்.சி நகரில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (26.06.2026) மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்துப் பேசினார்....

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கில் போட்டியா?

திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியா எனும் கேள்விக்கு திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்...

பொன்முடி தாக்கல் செய்த மனு: தீர்ப்பு தள்ளிவைப்பு

சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்துப் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாகத் தன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி தாக்கல் செய்த...

திமுக ஆட்சியில் பள்ளி அனுமதிக்கு லஞ்சம்..!

தி.மு.க. ஆட்சியில் பள்ளி கட்டட அனுமதிக்கு லஞ்சம் கேட்டனர்; தென்காசியில் பள்ளி கட்டட விண்ணப்பித்தபோது நகர ஊரமைப்புத் துறையில் பணம் கேட்டனர். தி.மு.க. ஆட்சியில் அந்தப் பள்ளி...

திருச்சியில் போக்குவரத்துக்கு இடையூறு: என்.ஆனந்த் மீதான வழக்கு தள்ளுபடி

அமைச்சர் என். ஆனந்த் திருச்சி பிரச்சாரப் பயணத்தின்போது சென்னை விமான நிலையம் எதிரே உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி, அவருக்கு எதிராகக்...

மகளிர் உரிமைத் தொகை தொடரும்வரை நான்தான் முதலமைச்சர் – மு.க.ஸ்டாலின்

எங்கே ஸ்டாலின் என தேடாதீர்கள், மக்கள் நலத்திட்டங்களில் எனது கையெழுத்தைப் பாருங்கள்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார்."கூட்டணியே வேண்டாம் என்ற ஆ. ராசா உள்ளிட்ட...

சோபா மாடல் அரசின் போலி பிம்பம் சிதைந்து வருகிறது – உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு

ஆளுங்கட்சி மற்றும் அரசுக்கு எதிராக கழக இளைஞர்கள் கருத்து தெரிவித்தால் காவல்துறையை அனுப்பும் அரசு, அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித்...

விஜய்க்கு வாழ்த்து கூறவில்லையா? – ரஜினிகாந்த் சொன்ன பதில்

முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. அவரின் பிறந்தநாளுக்கு பலரிடம் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் விஜக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை...

எ.வ. வேலு இல்லத்தில் ரெய்டு : அரசியல் பழிவாங்கல் என ஸ்டாலின் குற்றச்சாட்டு

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எ.வ. வேலுவின் இல்லத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில்,...

திமுகவினரைப் பார்த்து ஏன் கேட்கவில்லை – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடந்த காட்சிகளை திருமாவளவன் கேட்க வேண்டும். எங்கள் மீதான விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.  ...

நிதி மற்றும் செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கை இன்று வெளியீடு

மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை இன்று காலை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிடுகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் நிதிநிலை குறித்து...

பெரம்பூர் செல்லும் பேருந்தில் பயணித்த முதலமைச்சர் விஜய்..!

அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 300 புதிய பேருந்துகளின் சேவையை தலைமைச் செயலக வளாகத்தில் இருந்தபடி முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய பேருந்துகளை...

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகிறது. திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு. தற்போது திமுக சட்டமன்ற கொறடாவாக இருக்கும்...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கட்டண உயர்வு இல்லை: அமைச்சர் ரமேஷ்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவற்றுக்கு கட்டண உயர்வு செய்யப்படவில்லை. பொதுமக்களின் கருத்துமட்டுமே கேட்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக எந்த முடிவும் அரசு எடுக்காது என்று...

கடந்த திமுக ஆட்சியில் போடப்பட்ட முக்கிய டெண்டர் ரத்து!

கடந்த திமுக ஆட்சியில் 500 மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்வதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தவெக அரசு ரத்து செய்துள்ளது.கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சென்னை மாநகரப் போக்குவரத்திற்காக...

Right Menu Icon