--- --:--:-- --

அரசியல்

கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்க – டி.டி.வி தினகரன்

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டுப் பணிகளைத் தொடங்கியிருப்பதோடு, அப்பகுதிகளில் சட்டவிரோத கட்டுமானப் பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டிருப்பதாக அங்கு நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்த...

முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை – சென்னை மாநகராட்சி

முதல்வர் படைப்பகங்கள் தனியார் மயமாக்கப்படவில்லை என சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.கடந்த திமுக ஆட்சியில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கும் சூழலை ஏற்படுத்தவும், ஸ்டார்ட்...

சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கு: 12 வாரத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான குட்கா ஊழல் வழக்கை 12 வாரத்தில் விசாரித்து முடிக்க எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம்...

மாற்றுக் கட்சியினர் த.வெ.க.வில் இணையும் விழா – விஜய் வருகை

சென்னை பனையூரில் உள்ள த.வெ.க தலைமை அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழாவில் பங்கேற்க தவெக தலைவரும், முதல்வருமான விஜய் வருகை தந்துள்ளார். முதல்வரான பிறகு தவெக...

எம்.எல்.ஏ பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு லுக் அவுட் நோட்டீஸ்

த.வெ.க எம்.எல்.ஏ பேர வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக் குமாருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி, அவரது...

ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் த.வெ.க.வில் இணைவு..!

தி.மு.க. எம்.பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் தவெகவில் இணைந்தார். பனையூர் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் அமைச்சர் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள...

வன்னியரசு முயற்சிக்கு த.வெ.க.வில் உடன்பாடு இல்லை..!

மயிலாடுதுறையில் காதல் ஜோடி உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கான தனிச்சட்டம் மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து புதிய...

ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் கூறியது என்ன? – லோக் பவன் விளக்கம்

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு குறித்து ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று தமிழ்நாடு பொறுப்பு...

அனிதா ராதாகிருஷ்ணன் கைது சரியான நடவடிக்கை – தமிழிசை சௌந்தரராஜன்

அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டது சரியான நடவடிக்கை என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி பேசக்கூடாத வகையில் பேசியதாகவும், எதிர்க்கட்சியினரை அவதூறாக பேசுபவர்களுக்கு இந்த...

அதிமுக தலைமை அலுவலகத்தில் இ.பி.எஸ். தீவிர ஆலோசனை..!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தி வருகிறார்.     இந்த...

ஆதவ் அர்ஜூனா, அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சை எவ்வகையிலும் ஏற்க முடியாது: சி.பி.ஐ. வீரபாண்டியன்

கரூர் சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, 'கணக்கு தீர்க்காமல் விடமாட்டோம்' என அமைச்சர் ஆதவ் பேசியிருப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. அரசியல் தளத்தில் நாகரிகத்தையும், உயர்ந்த பண்பாட்டையும் பேணிக் காப்பதில்...

அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி பங்கேற்பு

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றது குறித்து, தமிழக ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார்.அனைத்திற்கும் வெள்ளை அறிக்கை வெளியிடும் தமிழக...

த.வெ.க-வின் குதிரைபேரங்களை விசாரிக்க சிபிஐ விசாரணை கேட்பீர்களா? விஜய்க்கு அப்பாவு சவால்

தேர்தல் முடிவுகள் வந்த அன்றே அதிமுகவின் ஆதரவை தவெக கோரியதாகவும், எடப்பாடி பழனிசாமி விதித்த நிபந்தனைகளை ஏற்காத தவெக, ஆத்திரத்தில் அதிமுகவை உடைத்துச் சின்னாபின்னமாக்கி வருவதாகவும் தகவல்கள்...

விஜய் உடன் தனியார் நிறுவன தலைவர் சந்திப்பு..!

முதலமைச்சர் விஜயை இன்று (3.7.2026) தலைமைச் செயலகத்தில், Daimler India Commercial Vehicles Pvt. Ltd., நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் /...

ஆளுநர் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதா? – இந்தியக் கம்யூ., கண்டனம்

அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவது, மக்களாட்சி முறைமையை தகர்க்கும் செயலாகும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்தியக்...

சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு..!

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு உடனடியாக ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்க தமிழ்நாடு டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், தற்போதைய...

திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது..!

முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து...

மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு – அதிமுகவில் இருந்து வைகைச்செல்வன் விலகல்

இயக்கமும், கழகத் தொண்டர்களும் அழிந்தால் கூட தான் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருப்பதில்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் வைகை...

த.வெ.க ஆட்சி 5 ஆண்டுகளுக்கும் நீடிக்க வேண்டும் – சி.பி.ஐ வீரபாண்டியன்

இந்த ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றுதான் ஆதரவு கொடுத்திருக்கிறோம். எங்கள் ஆதரவு ஜனநாயகப் பூர்வமானது, அரசியலானது; தவெக ஆட்சி ஐந்தாண்டுக்கு நீடிக்க வேண்டும் என்பதுதானே...

இ.பி.எஸ் ஆலோசனை!

தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் இபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று மாலை வேலூர்...

அணுக்கனிம சுரங்க அரசாணையைத் திரும்பப் பெறுக: தமிழக அரசுக்கு வீரபாண்டியன் வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்திற்கு வழிவகுக்கும் அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்...

50 நாள் கூட்டணி ஆட்சிக்கு காங். எம்.பி பாராட்டு!

கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத வகையில், எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படும் இந்த 50 நாள் கூட்டணி ஆட்சி சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீண் சக்கரவர்த்தி...

மனமகிழ் மன்றங்களில் யூடியூபர்களுக்கு இடைக்காலத் தடை – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனமகிழ் மன்றங்களில் ஆய்வு மற்றும் சோதனை நடவடிக்கைகளின் போது தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமே வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், யூடியூபர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்ட தொடர்பில்லாத...

குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக போலிக் குற்றச்சாட்டு – தி.மு.க மறுப்பு

தி.மு.க குதிரை பேரத்தில் ஈடுப்படுவதாக போலி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். த.வெ.க தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது. யார் குதிரை பேரம்...

Right Menu Icon