--- --:--:-- --

அரசியல்

யார் அந்த மேலிடம்? – உதயநிதி கேள்வி

உண்மையிலேயே பெண்கள் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு அக்கறை இருக்கிறதா? ஸ்ரீவைகுண்டத்தில் முதலமைச்சர் விஜயின் ரசிகைக்கு வேலை வாங்கித்தருவதாகக் கூறி காரில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.  ...

ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம்: த.வெ.க.வினருக்கே நீதி கிடைக்கல: விஜய் மீது கீதா ஜீவன் கடும் விமர்சனம்

தனி மனித ஒழுக்கம்தான் சமூக ஒழுக்கம் என எல்லாருக்கும் தெரியும்; அதை சொல்லிவிட்டு, பொறுப்பில் இருந்து கைநழுவ பார்க்கிறாரா முதல்வர்? உங்கள் கட்சிகாரர்களுக்கே கிடைக்காத நீதி... ஒட்டுமொத்த...

அவர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கே திரும்புவார்கள்: டி.டி.வி. நம்பிக்கை

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அ.தி.மு.க.வைச் சேர்ந்த நமது சக நிர்வாகிகள் சிலர் த.வெ.க-வில் இணைந்தது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், அவர்கள் மீண்டும் தங்களின் தாய் கழகத்திற்கே...

பனையூரில் தவெக ஆலோசனைக் கூட்டம் – முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் பனையூரில் நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மாலை 3...

கலங்கியபடி இரங்கல் தெரிவித்த இயக்குநர் சுந்தர்ராஜன்..!

சினிமா எனும் இரும்புக்கோட்டையில், யார் வேணாலும் டைரக்டர் ஆகலாம், யார் வேணாலும் நடிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியவர் என இயக்குநர் சுந்தர்ராஜன் அஞ்சலி செலுத்தினார்.

என்றும் நினைவுகூரப்படும் – ஐ.ஜே.கே நிறுவனத்தலைவர் பாரிவேந்தர்

பாரதிராஜாவின் மறைவு தமிழ் திரையுலகிற்கும் தமிழ் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பு. எண்ணற்ற திறமையான கலைஞர்களை அறிமுகப்படுத்தி, தலைமுறைகள் தாண்டி தமிழ் திரைப்பட உலகை வளப்படுத்திய அவரது...

பாரதிராஜா திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர் – எடப்பாடி பழனிசாமி

இயக்குனர் இமயம் பத்மஶ்ரீ பாரதிராஜா காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். தென் தமிழகத்தின் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக்கி...

சேனல்களை முடக்குவது தான் த.வெ.க அரசு விரும்பும் மாற்றமா? கனிமொழி கேள்வி

தமிழ்நாடு அரசு கேபிள் ஒளிபரப்பில் இருந்து, 3 சேனல்கள் நீக்கப்பட்டிருப்பது பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பது மட்டும் இன்றி ஜனநாயகத்திற்கு எதிரானது.     அரசின் நிர்வாக திறமையின்மையை...

மறுதேர்தலை சந்திக்க தி.மு.க தயாரா?

ஒருவேளை த.வெ.க ஆட்சி கவிழ்ந்தால் மறுதேர்தலை சந்திக்க நாங்கள் தயார், தி.மு.க தயாரா? த.வெ.க ஆட்சி கவிழ வாய்ப்பில்லை, ஐந்தாண்டு த.வெ.க கண்டிப்பாக ஆட்சியில் இருக்கும் என...

த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்

தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை சந்தித்த பிறகு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, த.வெ.க ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளது.   ஒரு மாதம்...

சாதிவாரி கணக்கெடுப்பு – விஜயை சந்திக்கும் அன்புமணி

சென்னையில் இன்று முதல்வர் விஜயை சந்திக்கும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், சாரிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை தொடர்பாக வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து கட்சி...

இந்திய அளவில் வலுவான அணி உருவாகும் – டி.கே.எஸ் இளங்கோவன் கருத்து

காங்கிரஸ் உருவாக்கிய கூட்டணியில் திராவிட முன்னேற்ற கழகம் இடம்பெறவில்லை என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இந்திய அளவில் வலுவான அரசியல் அணி உருவாகும்...

மாரிதாஸ் கைது விவகாரம்: இது தவெக அரசின் அதிகாரப்போக்கு – டிடிவி தினகரன் கடும் கண்டனம்

அரசு நிர்வாகத்தின் குறைபாடுகளையும், அமைச்சர்களின் செயல்பாடுகளையும் விமர்சித்ததற்காக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தவெக...

அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏ பெயர் விடுபாடு – அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் ரமேஷ்..!

அரசுப் பேனரில் அதிமுக எம்எல்ஏவின் பெயர் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தை அறிந்த அமைச்சர் ரமேஷ் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து...

மாரிதாஸ் கைது பழிவாங்கல் நடவடிக்கை: சீமான்

யூடியூபர் மாரிதாஸ் கைது நடவடிக்கை த.வெ.க அரசின் அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் என சீமான் விமர்சித்துள்ளார். மாரிதாஸின் கருத்துக்கள் அவதூறானவை எனக் கருதினால் அரசு சட்டப்படி அவர்...

அண்ணாமலை இயக்கம் : தீவிரமாக நடைபெறும் உறுப்பினர் சேர்க்கை

பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த அண்ணாமலை அந்த கட்சியின் அடிப்படை பொறுப்பில் இருந்து விலகுவதாக கட்சி மேலிடத்திற்கு கடிதம் வழங்கினார். அதைத் தொடர்ந்து கட்சி மேலிடம்...

சிங்கமொன்று புறப்பட்டது! * பாஜகவுக்கு அண்ணாமலை திடீர் முழுக்கு! * பின்னணியில் மோடி- அமித்ஷா பலே திட்டம்?

தமிழக அரசியல் களம் எப்போதுமே ஒரு ‘சஸ்பென்ஸ் த்ரில்லர்’ சினிமா போலத்தான். எப்போது, யார், எந்தப் பக்கமிருந்து என்ட்ரி கொடுப்பார்கள் என்றே கணிக்க முடியாது. இப்போது ஒட்டுமொத்த...

விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா?

தவெக தலைவரும், முதலமைச்சருமான ச. ஜோசப் விஜய், நடந்து முடிந்த 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில்...

மத்திய அமைச்சர் பதவி கொடுத்தால் அ.தி.மு.க.வை பா.ஜ.க.வில் இணைப்பார் – இ.பி.எஸ்ஸை சாடிய நிர்மல்குமார்

அ.தி.மு. தலைமை எப்படி செயல்படுகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். அடுத்த ஒரு சில வருடங்களில் எடப்பாடிக்கு மத்திய அமைச்சர் பதவியை பா.ஜ.க கொடுத்தால் அ.தி.மு.க-வை பா.ஜ.க-வுடன் இணைக்கும் பணியை...

தனி இயக்கம் தொடங்கிய அண்ணாமலை கடிதம்..!

தமிழக பா.ஜ.க பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகி, புதிய கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் அண்ணாமலை ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர் தொடங்கியுள்ள புதிய மக்கள்...

தவெகவில் இணைந்த 5 அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி கிழக்கு நீங்கலாக 107 இடங்களில் வென்ற தவெக, தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்கள்...

காங்கிரஸ் இழைத்த துரோகம்: முரசொலி நாளிதழ் பகிரங்க குற்றச்சாட்டு

தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியை ஆழக்குழி தோண்டி ஒவ்வொரு மாநிலத்திலும் புதைக்கும் செயலை ராகுல் செய்து வருகிறார். இதுதான்...

விஜய் கவுன்சிலர் சீட் கூட ஜெயிக்க முடியாது: டி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, தமிழ்நாடு | பா.ஜ.க-விலிருந்து அண்ணாமலை ராஜினாமா செய்தது குறித்து தி.மு.க தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், "இது நயினார் நாகேந்திரனுக்கும் அண்ணாமலைக்கும் இடையிலான ஒரு சண்டை... இது...

திறன் தேர்வு எழுதினால் மட்டுமே கட்சியில் பதவி- அண்ணாமலை

பா.ஜ.க.விலிருந்து விலகிய அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, நேற்று புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 12 லட்சத்திற்கும்...

Right Menu Icon