--- --:--:-- --

அரசியல்

குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி விஜய் – முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன்

குதிரை பேரத்தின் நம்பர் ஒன் குற்றவாளி முதல்வர் விஜய் தான். அவரின் குதிரை பேரத்தை வைகோ வெளிப்படுத்திவிட்டார்.     அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கொறடா உத்தரவை மீறி...

இணைப்பு விழாவில் இபிஎஸ் குறித்து விஜயபாஸ்கர் சொன்ன தகவல்!

அமைச்சர் ஆனந்த் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர். அதிமுகவில் இருந்து அண்மையில் விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அமைச்சர்...

பேரம் பேசிய புகார்: செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்கு..!

த.வெ.க எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக எழுந்த புகாரில் தி.மு.க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் 2 பிரிவுகள்...

த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் – மேலும் 6 பேர் கைது

ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய புகாரில் மேலும் 4 பேரை கைது செய்தது காவல் துறை. சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்க தவெக எம்எல்ஏவிடம் ரூ.35...

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கு..!

எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் இதுவரை 5 பேரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்துள்ள நிலையில் விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர். சட்டப் பேரவையில் ஆளுங்கட்சிக்கு எதிராக செயல்பட...

விஜய் குறித்து அவதூறு பேச்சு: முன்ஜாமீன் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையில் அவதூறாகப் பேசியதாக தவெக நகரச் செயலாளர் செல்வம் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில்,...

விஜய் மீது ஊழல் வழக்கு பதியக் கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்

தமிழகத்தில் ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், திமுகவின் கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ T.M. ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி எம்.எல்.ஏ S. செந்தில்...

விஜய் கூட்டத்தில் வைகோ பங்கேற்பு..!

கோவளத்தில் நடைபெறும் த.வெ.க தோழமை கட்சிகள் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தனித்தனியாக விஜய் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ...

லஞ்சம், ஊழலால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

கடந்த ஆட்சிகளில் தமிழ்நாடு அரசின் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற ஊழல்களால் பாதிக்கப்பட்டவர்களோ, பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களோ புகார் கொடுக்க விரும்பினால், என்னிடமோ அல்லது லஞ்ச ஒழிப்பு...

வழக்கு பயத்தால் கட்சி மாறுகிறார்கள் : சி.விஜயபாஸ்கரை சாடிய பொள்ளாச்சி ஜெயராமன்

சுயநலத்துக்காகவே அ.தி.மு.க-வில் இருந்து விலகிச் செல்கின்றனர் என்று அதிமுக மூத்த நிர்வாகியும் பொள்ளாச்சி எம்.எல்.ஏ-வுமான பொள்ளாச்சி ஜெயராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.     முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்...

அ.தி.மு.க-வில் இருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகல்..!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சுயநலமான செயல்பாடுகளால் கட்சி சீரழிந்து வருவதாகக் குற்றம் சாட்டி, அக்கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட முன்னாள் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்....

நாளை தவெகவில் இணைவதாக சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மூன்றாம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைமை மீது சிலர் அதிருப்தி தெரிவித்து வந்தனர். குறிப்பாக முன்னாள்...

மேகதாது அணை தடுப்போம், காவிரி காப்போம்: அன்புமணி பயணம்

கர்நாடக அரசு முன்மொழிந்துள்ள மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேகதாது அணை தடுப்போம் காவிரி காப்போம் என்ற முழக்கத்துடன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி.,...

தவெக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளா? – சி.டி.ஆர். நிர்மல்குமார் பதில்

தமிழக வெற்றி கழக தவெக அமைச்சர்கள் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றனவே? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் பதிலளித்தார்.   அப்போது, குற்றச்சாட்டுகள்...

மாணிக்கம் தாகூர் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று சத்தியமூர்த்தி பவனில் 70 எம்.எல்.ஏ..!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் பதவியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் விஸ்வநாதன், கட்சியின் கடந்த கால அரசியல் முடிவுகள் குறித்தும் தற்போதைய...

த.வெ.க ஆட்சியில் குற்றச்சம்பவங்களின் அதிகரிப்பு..!

தி.மு.க துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில், புதுக்கோட்டை அருகே 9 வயது சிறுவன், 17 வயது சிறுவனால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை...

மாவட்ட ஆட்சியர்களுடன் தனியாக விஜய் ஆலோசனை..!

முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாட்கள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டில் மக்கள்...

தகுதி நீக்க மனு மீது சபாநாயகர் முடிவெடுப்பார்: சட்டமன்ற செயலாளர்

தகுதி நீக்க மனு மீது குறித்த காலத்திற்குள் சபாநாயகர் முடிவெடுப்பார் என சட்டமன்ற செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து 4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா ஏற்பை எதிர்த்து அதிமுக...

எம்.ஆர். விஜயபாஸ்கர் ராஜினாமா – முதலமைச்சருக்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி

தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன் என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?...

கி. வீரமணியை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் ரமேஷ்

திருச்சியிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்த போது, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சந்தித்துப் பேசினார்....

இனி வரும் ஒவ்வொரு தேர்தலிலும் திமுக 100% தோல்வி அடையப் போவது உறுதி – தவெக ஐடி விங்

அதிமுக உள்பட மாற்றுக் கட்சியினர் சுமார் 5,000 பேர் திமுகவில் இணையும் விழா சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஸ்டாலின், எம்ஜிஆரை மையப்படுத்தி பேசினார்....

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமாருக்கு சபரீசன் நோட்டீஸ்..!

திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் என்ற காரணத்தால் என் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது. அவதூறு கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு, வீடியோக்களை நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கையை...

வைகோ தனது மகனை எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய சொல்வாரா? – நாராயணன் திருப்பதி கேள்வி

தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு கேட்டுக்கொண்ட வைகோவிடம், உண்மையாகவே தைரியம், நேர்மை, சிறிதளவாவது வெட்கம் அல்லது சுயமரியாதை இருந்திருந்தால், அவர் தன்...

ஜூன் 30-ல் சென்னையில் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதம்..!

தமிழக அரசு, தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100%, பெரு விவசாயிகளுக்கு 50% நிலத்தின் அடிப்படையில், வேளாண்...

Right Menu Icon