--- --:--:-- --

அரசியல்

திருமாவளவன் இல்லம் சென்றார் மாணிக்கம் தாகூர்..!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், கூட்டணி கட்சித் தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்திக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

விஜய் உடன் நடிகர் அதர்வா சந்திப்பு..!

தமிழக முதலமைச்சர் விஜய் உடன் நடிகர் முரளியின் மகனும், நடிகருமான அதர்வா சந்திப்பு மேற்கொண்டுள்ளார். அதர்வா நடிப்பில் நாளை இதயம் முரளி திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்த...

அது அரசா? இல்லை தரிசா? த.வெ.க-வை விமர்சித்த சீமான்

விவசாயிகள் அரும்பாடுபட்டு உழைத்து அறுவடை செய்த நெல்மணிகளைத் தீயில் கருசி நாசமாக விடுவதா? உணவு தானியங்களை வெட்டவெளியில் கிடத்துவதா? உணவுத் தானியங்களைக் கூட பாதுகாத்து ஒரு அரசால்...

இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் – பங்கேற்காத கே.பி.அன்பழகன்

தருமபுரி மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகளுடம் தேர்தல் தோல்வி தொடர்பாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், பாலக்கோடு எம்.எல்.ஏ கே.பி. அன்பழகன் பங்கேற்காதது பேசுப்பொருளாகி...

திமுக வெற்றி பெற்றதில் விசிக பங்கும் உண்டு – திருமா

திமுக 59 இடங்களில் வெற்றி பெற்றதில் விசிகவின் பங்கும் இருக்கிறது. அதை யாரும் பேசமாட்டார்கள். விசிகவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். வி.சி.கவை உளவியல்ரீதியாக தனித்துவிட நினைக்கிறார்கள்...

தேசிய அளவில் த.வெ.க – தி.மு.க. இணைய வேண்டும் – திருமாவளவன்

அரியலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், தி.மு.க தனது செயல்பாட்டின் மூலம் விசிக கூட்டணியில் இல்லை என்பதை உணர்த்திவிட்டது என, முன்னாள் வி.சி.க சட்டமன்ற உறுப்பினரை தங்கள் கட்சியில்...

திருமாவளவன் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்: வைகோ கிண்டல்

கோவில்பட்டி: த.வெ.க. அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும் திமுகவுடனான நட்பு தொடரும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அண்மையில் தெரிவித்திருந்தார்.     அவரது இந்த...

ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் ஏன்? – அமைச்சர் வன்னி அரசு விளக்கம்

ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, “தொலைநோக்கு பார்வையுடன் முதலமைச்சர் பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளார்....

அமைச்சர் கீர்த்தனா மீது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார்

அரசுப் பள்ளிக் குழந்தைகளை பலர் முன்னிலையில் அமைச்சர் கீர்த்தனா அவமானப்படுத்தியதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் தி.மு.க எம்.பி. சல்மா புகார் அளித்துள்ளார். குழந்தையின் அடிப்படை உரிமையை...

கவர்ச்சியை நம்பி வாக்களித்துவிட்டார்கள் மக்கள் – எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது...

முதல்வர் விஜயின் கரூர் பயணத்திற்கு தடை இல்லை; தி.மு.க மனு தள்ளுபடி!

தமிழக முதல்வர் விஜய் கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது, ஒரு மாநிலத்தின்...

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரல் – இரட்டைமலை சீனிவாசனை புகழ்ந்த விஜய்

சமூகநீதியின் முன்னோடியும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவருமான Rettaimalai ஸ்ரீனிவாசன் அவர்களின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் விஜய் மரியாதை செலுத்தினார்.    ...

பண்ருட்டி அருகே நேர்ந்த சோகம் – நிவாரணம் அறிவித்த விஜய்

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பணிக்கன்குப்பம் கிராமம் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும்...

கரூருக்கு வருகிறார் முதல்வர் ஜோசப் விஜய் – மக்கள் சந்திப்பு இடத்தை ஆய்வு செய்த ஏ.டி.ஜி.பி

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் விரைவில் கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ள நிலையில், அவர் பங்கேற்கவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள இடத்தை சட்டம் ஒழுங்கு...

முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

விஜய்யின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 4 தேர்தல் வழக்குகளில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில்...

முதலமைச்சர் விஜய்யின் கரூர் பயணத்திற்கு எதிரான தி.மு.க மனு விசாரணை..!

கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர்...

மகளிர் உரிமைத் தொகை குறித்து விஜய் ஆலோசனை – வெளியான தகவல்

முதலமைச்சர் விஜய், சமூகம் மற்றும் மகளிர் உரிமை துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் இதில் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது...

எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டே தான் இருப்பார்கள் – அமைச்சர் ராஜேஷ் குமார்

சோஃபா மாடல் அரசு என்ற எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, இப்போது இருக்கும் அரசு மக்கள் ஜனநாயகத்தின்...

த.வெ.க எம்.எல்.ஏ அலுவலக திறப்பு விழா – குடிநீர் விநியோகம் பாதிப்பு

சென்னை மதுரவாயல் த.வெ.க எம்.எல்.ஏ ரேவந்த் அலுவலக திறப்பு விழாவிற்காக நீரேற்ற சாலை மறிக்கப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதனால் வளசரவாக்கம் போரூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்...

கரூருக்கு செல்லவிடாமல் விஜயை தி.மு.க தடுக்கிறது – நிர்மல் குமார்

கரூருக்கு செல்ல முடியாத அளவுக்கு முதல்வர் விஜயை இன்று வரை தடுக்கும் வேலைகளை தி.மு.க செய்கிறது. இன்று முதல்வராக இருக்கும்போதே இப்படி செய்கிறார்கள், முன்பு என்னவெல்லாம் செய்திருப்பார்கள்?...

விஜய்க்கு சார்பதிவாளர் சங்கம் பாராட்டு..!

தமிழ்நாடு சார் பதிவாளர் சங்கத்தின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த அறிக்கையில் அண்மையில் நடைபெற்ற பணியிட மாறுதல் என்பது வெளிப்படைத்தன்மையுடனும் நியாயமான முறையிலும் நடத்தியதற்காக பாராட்டு...

புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் த.வெ.க – சி.விஜயபாஸ்கர் பதிவு

முதல்வர் விஜயை நேரில் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், “வரலாறு எழுத பலர் வருவார்கள்… வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்! தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை மாற்றத்தின் ஆட்சியாக...

அசோக்குமாரின் முன்ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்: விசாரணை ஒத்திவைப்பு

அசோக்குமாரின் முன்ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்: விசாரணை ஒத்திவைப்பு தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சட்டமன்ற உறுப்பினரிடம் குதிரை பேரம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், முன்னாள்...

ஸ்டாலின் கல்வெட்டு அகற்றம் – தி.மு.க. கண்டனத்திற்கு தமிழக அரசு விளக்கம்

2024-ம் ஆண்டு திறக்கப்பட்ட நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கல்வெட்டு அகற்ப்பட்டதாக தி.மு.க. கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், காலைக்கு மிக அருகில்...

Right Menu Icon