சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..!
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை 19) இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்...
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது இரண்டு வார கால லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, இன்று (ஜூலை 19) இரவு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில்...
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் த.வெ.க அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து தி.மு.கவினர் மீது...
விழுப்புரத்தில் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500-க்கு மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து விலகல் கடிதத்தை கொடுக்க சென்னைக்கு புறப்பட்டுள்ளதாக தகவல்...
மதிமுக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மூத்த உறுப்பினருமான வைகோவின் நாடாளுமன்ற உரைகளை உள்ளடக்கிய (Vaiko in Parliament) என்ற புதிய நூல் வெளியீட்டு விழா தேசிய அளவில் பெரும்...
2026 -27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தகவல் தெரிவித்தார்....
த.வெ.க எம்எல்ஏ-க்களை திமுக விலைக்கு வாங்குவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுடன் அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது, எங்களுடைய (தவெக) எம்எல்ஏ-க்களை விலைக்கு...
2029-ஆம் ஆண்டிலேயே தேர்தல் வந்துவிடும் என்றும், அதற்காக 5 ஆண்டுகள் முழுமையாக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணத்தை திமுகவுக்கு பாஜக ஏற்படுத்தி வருவதாக காங்கிரஸ்...
திராவிட மாடல்’ என்று கூறி ஆட்சி நடத்திய திமுகவைப் போலவே, விலை மதிப்பற்ற உயிருக்கு விலை வைக்கும் துஷ்ட சக்தி தவெக அரசுக்கு கண்டனம் என்று அதிமுக...
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மற்றும் 4 புறநகர் மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள், நிலப்பயன்பாடு ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட சி.எம்.டி,.ஏ எனும்...
கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய காங்கிரஸ் பெண் கவுன்சிலர் காயத்ரி, திமுக பெண் கவுன்சிலர்களால் குண்டுகட்டாகப் பிடித்து...
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வருவதில்லை. மாநில சுயாட்சியும் சாதி ஒழிப்புமே வி.சி.க மாநாட்டின் இலக்கு. தமிழ் தேசியம்...
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “தவறான தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் யாரும் செல்லவில்லை. மாறாக த.வெ.க ஆட்சியால்...
சிறையில் உயிரிழந்த விசாரணைக் கைதி சபரி வர்மனின் குடும்பத்தினர் அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வாங்க மறுத்துவிட்டதால் அமைச்சர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தங்காடு பகுதியைச்...
பா.ஜ.க.வுடன் பேச்சு நடத்துவதாக தி.மு.க முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனே கூறிவிட்டார்; ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடைசி முயற்சியாக பாஜகவுடன் சேர முடிவு செய்துள்ளனர் யாருக்கு,...
காவல்துறை பணியில் சேர இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் ஓராண்டு முழுவதும் காவலர் தேர்வு நடத்தப்படாது என்ற அறிவிப்பு பெரும் அநீதியாகும். 2025ம் ஆண்டில் நடத்தப்பட்ட தேர்வுக்கான...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் முகாமில் இருந்த இரண்டு முக்கிய...
உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களில் போட்டியிடுவது குறித்து மாவட்டச் செயலாளர்கள் உடன் அன்புமணி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பனையூரில் உள்ள அக்கட்சி...
தி.மு.க முன்னாள் அமைச்சரான எ.வ.வேலுவிடம், காவல்துறை சார்பில் ஏதேனும் நெருக்கடி கொடுக்கப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், தன் மீதான கேள்விகளுக்கும், தற்போதைய...
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாக விமர்சித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாணிக்கம் தாகூர் திடீரென அரசியலில் உயர்ந்தவர்....
தி.மு.க முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலுவுக்கான லுக் அவுட் நோட்டீஸை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை சென்னை...
தாம் எங்கும் ஓடி ஒளியவில்லை என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோர் சென்னை திருவல்லிக்கேணி போலீசாருக்கு கடிதம் அனுப்பி...
திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டாரத்திற்கு உட்பட்ட கோடாங்கிபாளையம் ஊராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப் போயுள்ள நிலையில், அங்கு தலைவர்கள் இல்லாத காரணத்தால் மக்கள் பணிகள் அனைத்தும்...
திருவாரூர் மாவட்டத்தில் வண்டல் மண் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ...
செய்தியாளர்களை சந்தித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் விஜய் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததற்கு குதிரை பேரம்...