--- --:--:-- --

அரசியல்

செந்தில்பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர்..!

முன்ஜாமின் மனு மீதான உத்தரவுப்படி ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வருகை தந்துள்ளார். குதிரை பேரம் வழக்கில் செந்தில்பாலாஜிக்கு...

டி.கே.சிவகுமாரை நேரில் சந்திக்கும் விஜய் – காரணம் இதுதான்

கர்நாடகாவில் ஜூ, ஜூலையில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதால் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை. இதனால் காவிரியில் தமிழகத்துக்கு தேவையான நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது....

விஜயை விமர்சித்த நயினார் நாகேந்திரன்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “ஜனநாயகன் என்ற படத்திற்கு ஜனநாயகமே இல்லாமல் எல்லா அமைச்சர்களும் திரையரங்கில் இருக்கிறார்கள். ஒரு அமைச்சர்...

எம்.ஜி.ஆர் படத்தின் முதல் காட்சி பார்த்தபோது இருந்த அதே மகிழ்ச்சி – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேட்டி

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே,...

ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர் செங்கோட்டையன்..!

தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் தமிழ் திரைப்படங்களில் ஒன்றாகும். பூஜா ஹெக்டே,...

திருப்பூர் அணைப்பாளையம் பாலம் விரைவில் திறப்பு!” கவுன்சிலர் தீவிர கள ஆய்வு!

திருப்பூர், ஜூலை 23 — திருப்பூர் மாநகராட்சி முதலாம் மண்டலத்திற்கு உட்பட்ட 25-வது வார்டு அணைப்பாளையம் பகுதியில், கடந்த சுமார் 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த பாலப்...

தர்மேந்திர பிரதான் ராஜினாமா கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்; பதிலுக்கு பாஜக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

நீட் விவகாரத்தை மையமாகக் கொண்டு நாடாளுமன்ற வளாகத்தில் ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணி எம்.பி.க்கள் வியாழக்கிழமை எதிரெதிரே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. மத்திய கல்வி...

நீட்டை ரத்து செய்ய வேண்டிய நேரம் இது – மத்திய அரசை வலியுறுத்திய ஸ்டாலின்

டெல்லியில் நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை...

திமுக எம்.பி.க்கள் சந்திக்க அனுமதி மறுப்பு..!

டெல்லி போராட்டத்தில் காயமடைந்து, டெல்லி, ஆர்.எம்.எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை திமுக எம்பிக்கள் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அனுமதியில்லாமல் சந்திக்க முடியாது என மறுப்பு....

புதுச்சேரியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்..!

ராகுல் காந்தியை கண்டித்து புதுவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி, கரப்பான் ஜனதா கட்சியினர் தேசப் பிரிவினையை தூண்டும் வகையில் செயல்படுவதாக பாஜக புகார் அளித்துள்ளது....

பாலியல் புகார்: ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் சேலம் த.வெ.க பிரமுகர் மணிகண்டன் கைது

ஜாமினில் வெளியே வந்த சில நாட்களில் மேலும் ஒரு பாலியல் புகாரில் த.வெ.க பிரமுகர் மணிகண்டன் கைது செய்யபட்டுள்ளார்.     சேலம் சின்னப்புத்தூரில் பெண்ணின் வறுஐயைப்...

தி.மு.க தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்த மார்க்கண்டேயன்

தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அவர் பாளையங்கோட்டை சிறைக்கு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.   அப்போது, போலீஸ் வாகனத்திற்கு உள்ளே இருந்த...

முதலமைச்சர் விஜயின் ஆட்சியை 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது – ஆர்.வி. உதயகுமார்

மக்கள் நலனைத் தவிர வேறு எதைப் பற்றியும் முதலமைச்சர் விஜய் கவலைப்படுவதில்லை என்றும், அவரது ஆட்சியை இன்னும் 30 ஆண்டுகளுக்கு யாராலும் அசைக்க முடியாது என்றும் இயக்குநர்...

டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது – முதல்வர் விஜய் கண்டனம்

நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ்...

ஜனநாயகன் படத்தில் நடித்தது ஏன்? – அமைச்சர் அருண்ராஜ்

ஜனநாயகன் படத்தில் நடித்ததற்கு என்ன காரணம்..? என்பது குறித்து அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.“முதலமைச்சர் விஜய், இது தான் தன்னுடைய கடைசி திரைப்படம் என அறிவித்துள்ளார். அந்தப் படம்...

மாணவர்கள் மீது பாயும் போலீஸ் வெறி! ஆட்சியைப் பிடித்ததும் ஆட்டம் கண்டுவிட்டதா விஜய் அரசு? நீட் எதிர்ப்புப் போராட்டத்தில் அதிர்ச்சி, அராஜகம்!

டெல்லியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் போராடிய மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு...

டெல்லி போராட்டம் : நீட் தேர்வு ரத்தே நிரந்தர தீர்வு – மு.க.ஸ்டாலின்

புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. நீட் தேர்வு பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று முதன்முதலில் எச்சரித்தது...

சிறைச்சாலை தி.மு.க.விற்கு புதிது கிடையாது: கனிமொழி எம்.பி. பேட்டி

நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை திமுக எம்.பி. கனிமொழி சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களுக்கு கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,...

முதல்வர் விஜய் சைகை காட்டியதில் விதிமீறல் இல்லை : சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்

சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் சைகை காட்டிய விவகாரத்தில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார்.   இதுகுறித்து அவர் கூறுகையில், சட்டப்பேரவை...

பணம் கொடுத்து வாக்கு வாங்கும் காலம் மலையேறிவிட்டது – மா.பா பாண்டியராஜன்

பணம் கொடுத்து வாக்கு வாங்கும் காலம் மலையேறிவிட்டது. தலைவர்கள் மாறியபோதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தொண்டர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள். கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை.  ...

அரசு சார்பில் சிவாஜி கணேசனுக்கு நூற்றாண்டு விழா..!

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் சிறப்பாக நடத்தப்படும் என்றும், அது தமிழக வெற்றிக் கழக (தவெக)...

பொய் செய்தி வெளியிட்டால் சட்ட நடவடிக்கை: இ.பி.எஸ் எச்சரிக்கை

அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், உட்கட்சி விவகாரங்கள் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான செய்திகள் வெளியாகி...

எத்தனை கைதுகளை செய்தாலும் அஞ்சமாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், “தூத்துக்குடி மாவட்டத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணாலேயே குற்றஞ்சாட்டப்பட்ட த.வெ.க MLA, கைது ஏதும் செய்யப்படாமல் லாரி டயர்களை ஆய்வு...

இனி மாதம் ரூ.2500.. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை..!

கடந்த திமுக ஆட்சியில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் நடைமுறைக்கு வந்தது. கடந்த 2023-ம் ஆண்டு அப்போதைய முதல்வர்...

Right Menu Icon